Breaking

Thursday, February 25, 2021

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி 28க்குள் முடிக்க உத்தரவு!

'தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, வரும், 28ம் தேதிக்குள், பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கடிதம் எழுதி உள்ளார்.
கேங்மேன்' பணியிடங்களுக்கு தேர்வானவருக்கு நியமன ஆணை
தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு, பயிற்சி வகுப்புகளை, மார்ச் முதல் வாரத்திற்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும்.
TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS QUESTION 2021- ADMINISTRATIVE TEST PAPER 2 - PDF
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக்குழு உள்ளிட்ட, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் குழுவில் இடம் பெறும் அலுவலர்களுக்கு, வரும், 28ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக, பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும் என, கடிதத்தில், சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
கேங்மேன்' பணியிடங்களுக்கு தேர்வானவருக்கு நியமன ஆணை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog