Breaking

Sunday, February 28, 2021

நாட்டா நுழைவு தேர்வு அறிவிப்பு

கட்டட அமைப்பியல் படிப்புக்கான, 'நாட்டா' நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிவிப்பால் எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது - அனைத்துத் துறை செயலர்களுக்கு உத்தரவு!
நாட்டா தேர்வு கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு:கட்டட அமைப்பியலுக்கான, பி.ஆர்க்., பட்டப் படிப்பில் சேர விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், தேசிய அளவிலான நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நாட்டா தேர்வு, ஏப்ரல், 10 மற்றும் ஜூன், 12ல் நடத்தப்படுகிறது.மாணவர்கள் இரண்டு தேர்விலும் பங்கேற்கலாம். எதில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அந்த மதிப்பெண் மாணவர் சேர்க்கைக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி விபரங்கள், விரைவில் வெளியிடப் படும்.
பள்ளி மான்யம் 31-03-2021க்குள் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறையில் படி செலவினம் மேற்கொள்ள உத்தரவு!
மாணவர்கள், www.nata.in, www.coa.gov.inஎன்ற, இணையதளங்களில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog