பார்வைகளில் காணும் செயல்முறைகளுக்கிணங்க விழுப்புரம் கல்வி
மாவட்டத்தில் 2020 2021ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணாக்கர்களில்
சிறுபான்மை கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணாக்கர்களின்
விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை (National Scholarship Portal)
இணையதளம் மூலம் பதிவு செய்யப்ட்ட விண்ணப்பங்களை School Login ல்
இருந்து District Login ற்கு அனுப்புவதற்கான கடைசி நாள் இன்றே(12.02.2021)
என்பதால் தங்கள் பள்ளியில் பயிலும் மேற்காணும் உதவித்தொகைக்கு தகுதியான
மாணாக்கர்களின் விண்ணப்பங்களை இன்றே (12.02.2021) School Login ல்
இருந்து District Login ற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை மெட்ரிக்
உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்
முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின் தங்களது ஒன்றியம் சார்ந்த மழலையர் / தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் சார்பாக சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணாக்கர்களின் விண்ணப்பங்களை இன்றே (12.02.2021) School Login ல் இருந்து District Login ற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகுதியான மாணாக்கர்கள் எவரேனும் மேற்குறிப்பிடப்பட்ட கல்வி உதவித்தொகை பெறப்படாத சூழ்நிலை ஏற்படின் சம்பந்தப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களே முழு பொறுப்பு என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.