மின்சார வாரியத்தில் 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிக்கு 2019 மார்ச்சில் அறிவிப்பு வெளியானது.
43 ஆயிரம் சத்துணவு மையங்களை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் தமிழக அரசு!
இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழங்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழங்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.