Breaking

Monday, February 15, 2021

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள BDS இடங்களுக்கான கலந்தாய்வு

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள BDS இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரியில் கலந்தாய்வு தொடங்கியது. தற்போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக கலந்தாய்வு தொடங்கியது.

9 முதல் 12 வகுப்பு மாணவா்களுக்கு இணையவழியில் திறனறி போட்டிகள்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பிற்பகலில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog