பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் 2021-22 - ம் கல்வியாண்டில் 01.01.2021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு | பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் அரசாணையின் படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 3 % காலிப்பணியிடங்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களைக் ( முன்பு உதவித் தொடக்கல்வி அலுவலர் பணியிடம் ) கொண்டு நிரப்பிட வேண்டுமாதலால் 01.01.2021 நிலவரப்படியான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்பான விவரங்களைப் பெற்று தொகுப்பு பட்டியலினை அனுப்ப உத்தரவு.
25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.20-ல் மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
CBSE பொதுத்தேர்வு: விண்ணப்பிக்கத் தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு
25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.20-ல் மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
CBSE பொதுத்தேர்வு: விண்ணப்பிக்கத் தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு
All most Block education officers do not desire promotion to High school headmaster.
ReplyDelete