JEE நுழைவுத் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.25 வரை நீட்டிப்பு
11 மருத்துவக் கல்லூரிகளில் அவுட்சோர்ஸிங் முறையில் நியமனம் +2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.