Breaking

Wednesday, February 24, 2021

பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.1 சதவீத வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சேமிப்பு தொகைக்கு 7.1 சதவீத வட்டி நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதியதாரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு 2020 அக்டோபர்1 முதல் டிச. 31 வரை 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரிய வழக்கு!
அதே வட்டியை ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog