கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (சிஏத்துறை
அரசாணை (நிலை) எண்:24 - நாள் 22.02.2021 - பொது விநியோகத் திட்டம் - கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அரசாணை (நிலை) எண் 137, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 09.11.2015
2. அரசாணை (நிலை) எண் 143, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 19.10.2020
3. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.26308/2020 பொவிதிமு2, நாள் 12.01.2021 ஆணை
மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய விகிதங்கள் மறுநிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டது தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் மற்றும் இதர சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கிட மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், கூடுதல்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி அவர்களை குழுத் தலைவராகவும் மற்றும் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் ஊதிய சீரமைப்புக் குழு தனது பரிந்துரைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்தது. பார்வை 3-ல் படிக்கப்பட்ட கடிதத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் ஆகியோர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து பின்வரும் பரிந்துரைகளை அளித்துள்ளார்
NMMS - Tentative Answer Key MAT& SAT - EXAM Dt - 21.02.21
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை (நிலை) எண்:24 - நாள் 22.02.2021 -
CLICK HERE TO DOWNLOAD FULL G.O PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.