Whatsapp - Telegram - Facebookக்கில் கண்காணிக்கப்படும் தகவல்கள் என்னென்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 12, 2021

Comments:0

Whatsapp - Telegram - Facebookக்கில் கண்காணிக்கப்படும் தகவல்கள் என்னென்ன?

புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனர்கள் பலர் மாற்று செயலிக்கு மாறி வருகின்றனர். ந்நிலையில், வாட்ஸ்ஆப், டெலிகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் நம்முடைய தகவல்கள் என்னென்ன கண்காணிக்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெலிகிராம்
தொடர்புகள்
தொடர்புகள் குறித்த தகவல்கள்
பயனர் ஐடி வாட்ஸ்ஆப்
மொபைல் போன் ஐடி
பயனர் ஐடி
விளம்பர தரவு
பர்சேஸ் குறித்த தகவல்
இருப்பிடம் குறித்த தகவல்கள்
தொலைபேசி எண்
மின்னஞ்சல் முகவரி
தொடர்புகள்
தயாரிப்பு தொடர்பான தகவல்
செயலிழப்பு தரவு
செயல்திறன் தரவு
பிறவற்றை கண்டறியும் தரவு
கட்டணத் தகவல்
வாடிக்கையாளர் ஆதரவு
பிற பயனர் குறித்த தகவல்கள் பேஸ்புக்
பர்சேஸ் குறித்த தகவல்
பிற நிதி தொடர்பான தகவல்
துல்லியமான இருப்பிடம்
மொபைல் டவர் லொகேஷன்
முகவரி
மின்னஞ்சல் முகவரி
பெயர்
தொலைபேசி எண்
பிற பயனர்களின் தகவல்கள்
தொடர்புகள்
புகைப்படங்கள் அல்லது விடியோக்கள்
விளையாட்டு குறித்த தகவல்கள்
தேடல் வரலாறு (Search history)
இணைய வரலாறு (Browsing History)
பயனர் ஐடி
மின்னணு சாதன ஐடி
தயாரிப்பு தொடர்பான தகவல்கள்
விளம்பர தரவு
பிற பயன்பாட்டு தரவு
செயலிழப்பு தரவு
செயல்திறன் தரவு
பிற தரவு வகைகள்
இணைய வரலாறு
ஆரோக்கியம்
உடற்தகுதி
கட்டண தகவல்
புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்
ஆடியோ தரவு
விளையாட்டு உள்ளடக்கம்
வாடிக்கையாளர் ஆதரவு
பிற பயனர் உள்ளடக்கம்
தேடல் வரலாறு
முக்கியத் தகவல்
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் தேடல் வரலாறு
சிக்னல்
தொலைபேசி எண் தவிர வேறு எதுவும் கண்காணிக்கப்படுவதில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews