தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 05, 2021

Comments:0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா: பள்ளி கல்வித்துறை ஆய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு 10, 11, 12-ம் வகுப்புகளை திறக்கலமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews