Breaking

Tuesday, January 05, 2021

ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு கோவையில் ஜன.18ல் துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலை விளையாட்டரங்கில் ஜன. 18 முதல் 30 வரை நடக்கிறது.
கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் இருந்து ஆட்களை சேர்க்க முகாம் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நுழைவுச்சீட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்தது. 'அதிக அளவில் நபர்கள் கூடுவதை தடுக்க 500 நபர் கொண்ட குழுவாக நான்கு வெவ்வேறு இடங்களில் அனுமதிக்கப்படுவர். முகாமில் வேலை பெற்றுத்தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியின் அடிப்படையின் இத்தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0422-2222022 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்' என கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog