தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.
ந.க.எண்.045391/எம்/இ2/2020,நாள் 23.01.2020 பொருள்: பள்ளிக் கல்வி - 72-வது இந்திய குடியரசு தினவிழா - 26.01.2021 - அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாடுதல்-தொடர்பாக
பார்வை சென்னை -9, தலைமைச் செயலகம் பொதுத்துறை, அரசு துணைச் செயலாளர் அவர்களது கடிதம் எண்.30200/பொது1/2020, நாள்.06.10.2020 மற்றும் 10.11.2020 சென்னை -9, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித்துறை, அரசு துணைச் செயலாளர் அவர்களது கடிதம் எண். 17703/ பொது(2)/ 2020, நாள்.21.10.2020 நமது இந்திய திருநாட்டின் 72-வது குடியரசு தினவிழா 26.01.2021 அன்று (செவ்வாய் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் தேசியக்கொடியினை ஏற்றி, விழாவினை, கோவிட்-19 சார்பான தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.