சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் எப்போது?.. மத்திய கல்வி அமைச்சர் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 22, 2020

Comments:0

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் எப்போது?.. மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜனவரி மற்றும் பிப்ரவரி சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழல் தேர்வுகள் நடத்த உகந்ததாக இல்லை எனவும் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews