Breaking

Tuesday, December 22, 2020

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காமல் விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் விரைவில் இணைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஜனவரியில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான நுழைவுச்சீட்டை ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும் எனவும் கூறியுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog