Breaking

Tuesday, December 01, 2020

பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது என அண்ணா பல்கலை. பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும். பேராசிரியர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்க்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog