ஆசிரியர்களுக்கான 07.12.2020 மற்றும் 08.12.2020 தேதிகளில் பயிற்சி நடத்த திட்டமிட்டமை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படும் விபரம் அனுப்புதல் - சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 05, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கான 07.12.2020 மற்றும் 08.12.2020 தேதிகளில் பயிற்சி நடத்த திட்டமிட்டமை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படும் விபரம் அனுப்புதல் - சார்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்த திட்டமிட்டமை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படும் விபரம் அனுப்புதல் - சார்பு.
பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடத்த திட்டமிட்டமை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படும் விபரம் அனுப்புதல் - சார்பு. : இந்நிறுவன கடித ந.க. எண்.532/«4/2020 நாள் 01.12.2020. பார்வை ****** பார்வையில் காணும் செயல்முறைகளின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான Read Tamil ஆண்ட்ராய்டு செயலி வழியாக தமிழ் படித்தல் திறன் மேம்படுத்துதல் பயிற்சி 07.12.2020 மற்றும் 08.12.2020 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. நிர்வாக காரணங்களினால் இப்பயிற்சி தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இப்பயிற்சி சார்ந்த தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். திருமூர்த்தி நகர்.
நகல் 1. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், திருப்பூர். 2. மாவட்டக் கல்வி அலுவலர்கள், திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை. 3. வட்டாரக் கல்வி அலுவலர்கள், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் தொடர் நடவடிக்கையின் பொருட்டு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews