NTSE EXAM - 2020 - DATE EXTENSION - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 04, 2020

Comments:0

NTSE EXAM - 2020 - DATE EXTENSION

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிக்கண தந்தி
தருமபுரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்.
நக.எண்.5338 /22/2020 நாள் 04.12.2020
27.12.2020 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கான விண்ணப்பங்களை பள்ளி அளவில் தங்கள் பள்ளிக்கென வழங்கப்பட்டுள்ள USER ID, PASS WORD பயன்படுத்தி www.dge.tn.gov.in (or) www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 25.11.2020 பிற்பகல் முதல் 04.12.2020 வரையில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது
தற்போது சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கைப்பேசி செய்தியின்படி 05.12.2020 மேலும் ஒரு நாள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தருமபுரி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேற்படி தேர்வு சார்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படாத பள்ளிகள் இருப்பின் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஓம்/-
முதன்மைக் கல்வி அலுவலர்,
தருமபுரி.
பெறுதல்
தருமபுரி வருவாய் மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து வகை உயர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதல்வர்கள்,
நகல் : மாவட்டக் கல்வி அலுவலர், தருமபுரி / அரூர் பாலக்கோடு,
நகல் : உதவி இயக்குநர், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், தருமபுரி. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews