வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 02, 2020

Comments:0

வேளாண் பல்கலை டிச.,17ல் பட்டமளிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப் பட்டு இருந்த பட்டமளிப்பு விழா, டிச., 17ம் தேதி நடக்கிறது.இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
பட்டமளிப்பு விழா, குளிரூட்டப்பட்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். தற்போது, பல்கலை கால்பந்து மைதானத்தில் சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, புல்வெளி அப்புறப்படுத்தி, மேடை, இருக்கைகள், ஒளி விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. விழாவில் பட்டம் பெறும் மாணவர்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews