Breaking

Monday, December 28, 2020

பள்ளிகள், மருத்துவ நிலையங்களில் ரூ.15 கோடி மதிப்பில் சுகாதார வசதிகள் மேம்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிய வளர்ச்சி புறநகர் பகுதிகளில் கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட 251 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கிறது. இதில் சென்னை புறநகர் பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்தப்படும். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறியதாவது : திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள கொசஸ்தலையாறு பகுதியில் பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களில் இந்த திட்டத்தின் படி சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். இதன்படி 78 பள்ளிகள், 22 பெண்கள் பள்ளிகள், 24 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog