கல்லூரிகள் புதிய முதுநிலை பட்டயப் படிப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 07, 2020

Comments:0

கல்லூரிகள் புதிய முதுநிலை பட்டயப் படிப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர்கல்வி நிறுவனங்களில் புதிதாக முதுநிலை பட்டயப் படிப்புகளை தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு உயர்கல்வி நிறுவனங்களில் 2020 -2021 ஆம் கல்வி ஆண்டில் புதிதாக முதுநிலை பட்டயம் சான்றிதழ் படிப்புகளை தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. அதன்படி முதுநிலை பட்டயப் படிப்புகளை தொடங்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள கல்வி நிறுவனங்கள் aicte-india org என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews