CLICK HERE TO READ OFFICIAL NEWS
தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்திட 134 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 71 இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், 280 இடங்களில் அறிவியல் ஆய்வகம், 98 பள்ளிகளில் கணினி அறை, 82 இடங்களில் நூலகம், 98 இடங்களில் கலை/கைவினை அறை, 117 இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள், 303 ஆண்கள் கழிப்பறை, 271 பெண்கள் கழிப்பறை, 784 இடங்களில் சாய்வு தள வசதி என மொத்தம் 2146 வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு 10 நாட்களுக்குள் டெண்டர் விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பள்ளிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.