Breaking

Wednesday, November 18, 2020

MBBS மாணவர்கள் அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்ல துணை தேர்வுகளை விரைந்து நடத்த தேசிய மருத்துவ ஆணையம் ஆணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
MBBS மாணவர்கள் அடுத்த ஆண்டு படிப்புக்கு செல்ல துணை தேர்வுகளை விரைந்து நடத்த தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மருத்துவ படிப்புக்கான துணை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog