திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக் கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுநகராட்சி
உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதால் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள
திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் மற்றும் திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர்கள் தங்கள்
கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரக/நகராட் சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளிகளில் பலரிபுரியும்
பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கையிலனை EMIS ல் பதிவேற்றம் செய்து
கிழ்காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் EMIS ல் பதிவேற்றம் செய்த
மாணவர்களின் எண்ணிக்கை
விவர பட்டியல், (EMIS ல் உள்ள
மாணவர்களின்
எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும்)
பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் EMIS ல் பதிவேற்றம் செய்யும்போது சார்ந்த ஆசிரியர்களின்
பாடங்களை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே
பதிவேற்றம் செய்யப்படவேண்டும் பாடங்களின் உட்பிரிவினை கண்டிப்பாக பதிவேற்றம்
செய்யக்கூடாது (இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், வரலாறு , புவியியல்)
மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியரின் மாற்றுத் திறனாளி
சான்றினை இரண்டு நகல்கள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் பெற்று தயார்நிலையில்
வைத்திருக்க வேண்டும்
முதன்மைக்கல்வி அலுவலர்
திருவள்ளூர்
பெறுநர்
மாவட்டக்கல்வி அலுவலர்கள்
திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் மற்றும் திருத்தணி 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
முதன்மைக்கல்வி அலுவலர்
திருவள்ளூர்
பெறுநர்
மாவட்டக்கல்வி அலுவலர்கள்
திருவள்ளூர், பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் மற்றும் திருத்தணி 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.