அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5% உள்ஒதுக்கீடு - முதல்வர் பழனிச்சாமி பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5% உள்ஒதுக்கீடு - முதல்வர் பழனிச்சாமி பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews