Nishtha Training schedule 2020. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 13, 2020

Comments:0

Nishtha Training schedule 2020.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISHTHAபாடநெறிகளில் ((courses)) கலந்துகொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 13.10.2020 அன்று அனுப்பியுள்ளார்* அதன் படி NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.* மாவட்ட அளவில் இணைய வழிNISHTHA பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்று நன்முறையில் நிறைவு செய்வதற்கு ஏதுவாக உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்* இணைய வழி பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள்* சுயநிதிப் பள்ளிகளுக்கான நெறிமுறைகள்* மாவட்டக் கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டிய* *வழிமுறைகள்* *போன்றவை அவரது* *சுற்றறிகையில்* *தெரிவிக்கப்பட்டுள்ளது*
PDF link Touch Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews