NIA எனப்படும் தேசிய விசாரணை நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Inspector, Sub Inspector & Assistant Sub Inspector ஆகிய பணிகள் அங்கு காலியாக உள்ளன. தகுதியான மற்றும் திறமையும் கொண்ட பட்டதாரிகள் / விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பதிவுகளை இறுதி தேதி வருவதற்கு முன்னரே மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். NIA காலிப்பணியிடங்கள் :
தேசிய விசாரணை நிறுவனத்தில் Inspector, Sub Inspector & Assistant Sub Inspector பணிகளுக்கு என 89 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Inspector – 29
Sub Inspector – 31
Assistant Sub Inspector – 29
NIA வயது வரம்பு :
NIA எனப்படும் தேசிய விசாரணை நிறுவனத்தின் அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்புபவர்கள் அதிகபட்சம் 56 வயது வரை இருப்பவர்களாக இருக்கலாம். கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த NIA பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIA தேர்வு செயல்முறை :
Written Exam/ Interview ஆகியவற்றின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.11.2020 அன்றுக்குள் NIA பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம். Official Notification PDF Download 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.