யுனானி மருத்துவத்தில் மத்திய ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் Central Council for Research in Unani Medicine (CCRUM) ஆனது Junior Research Fellow & Field Attendant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே இந்த யுனானி காலியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக 13.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow 04
Field Attendant 02
வயது வரம்பு:
யுனானி காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
M.Sc/ M.Pharm முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம்:
Junior Research Fellow ரூ:31,000/- + 24% HRA.
Field Attendant ரூ:31,000/- + 24% HRA
தேர்வு செயல் முறை:
நேர்காணலின் அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 13.10.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். Download Notification 2020 Pdf 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.