IOCL வேலைவாய்ப்பு 2020 - NOTIFICATION DOWNLOAD& APPLY ONLINE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 12, 2020

Comments:0

IOCL வேலைவாய்ப்பு 2020 - NOTIFICATION DOWNLOAD& APPLY ONLINE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOCL)அதன் 57 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலை அறிவிப்பை சமீபத்தில் அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:


விண்ணப்பங்கள் வெளியான நாள்: 12.10.2020


விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.11.2020


சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி நாள் :28.11.2020


எழுத்து தேர்வு நடைபெறு நாள் :29.11.2020


எழுத்து தேர்வு முடிவு நாள் :18.12.2020


விண்ணப்பக்கட்டணம்:


இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும். காலியிடங்கள்:

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பதவிகளுக்கு 57 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் unior Engineering Assistant & Junior Quality Control Analyst பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma/ B.Sc முடித்தவராக இருத்தல் வேண்டும். ஊதியம்:
Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ.1,05,000 வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Junior Engineering Assistant & Junior Quality Control Analyst ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் உடற்த்தகுதி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக 07.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும். NOTIFICATION DOWNLOAD
APPLY ONLINE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews