அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் அதன் திட்ட உதவியாளர் பதவிகளுக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலை தேடும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான முழு அறிவிப்பை முழுமையாக அறிந்து கொண்டு ஆன்லைன் மூலமாக 15.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலியிடங்கள்:
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் அதன் திட்ட உதவியாளர் பதவிகளுக்கான ஒன்பது (09) காலியிடங்களை நிரப்ப உள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 50 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி:
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma/ Any Degree/BE முடித்தவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
திட்ட உதவியாளர் ஆகிய பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000 /- முதல் ரூ.28,000 /- வரை மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல், தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான முழு அறிவிப்பை முழுமையாக அறிந்து கொண்டு ஆன்லைன் மூலமாக 15.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். CSIR CRRI Recruitment 2020 Pdf
Apply Online 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.