இந்திய கடற்படையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் திருமணம் ஆகாத ஆண் வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னரே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
Indian Navy காலியிடங்கள் :
இந்திய கடற்படையில் உள்ள 10+2 (B.Tech) Cadet Entry Scheme பிரிவிற்கென 34 காலியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Education Branch – 05
Executive & Technical Branch – 29
Indian Navy வயது வரம்பு :
இந்த 10+2 (B.Tech) Cadet Entry Scheme பிரிவிற்கு பதிவு செய்வோர் 02 ஜூலை 2001 முதல் 01 ஜனவரி 2004 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். Indian Navy கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் Matric/ Senior Secondary Examination (10+2) போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் SSB interview மூலம் தேர்வு செய்யப்படுவர். SSB interview இரண்டு நிலைகளில் நடத்தப்படும்.
முதல் நிலை – Intelligence test, Picture Perception and Group Discussion
இரண்டாம் நிலை – Psychological testing, Group testing and Interview
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு முன் தகுதிகளை நன்றாக அறிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். Official Notification PDF
Apply Online – Click 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.