தடய அறிவியல் துறை அதிகாரி பதவிக்கான சான்றுகளை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

தடய அறிவியல் துறை அதிகாரி பதவிக்கான சான்றுகளை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுஉள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்; ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளுக்கு தேர்வானவர்கள். தமிழக சிறை துறையின், ஜெயிலர் பணிக்கு தேர்வானவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, டி.என்.பி.எஸ்.,சிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழக அரசு கேபிள், 'டிவி' நடத்தும் சேவை மையங்களுக்கு சென்று, நாளை முதல் வரும், 14ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறுவோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews