TNPSC - உரிமையியல் நீதிபதி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

TNPSC - உரிமையியல் நீதிபதி தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உரிமையியல் நீதிபதி பதவிக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் சென்னையில் நடக்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வறை நுழைவு சீட்டை டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpscexams.net www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற இ - மெயில் வழியாகவோ விளக்கம் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews