பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவகளின் கல்வி தரத்தை உயர்த்திடும் வகையில் வெளிநாடுகளில் 2020-2021ம் கல்வியாண்டில் முதுநிலை முனைவர் ஆராய்ச்சி படிப்பு மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் பழங்குடியின மாணவர்கள் http://overseas.tribal.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews