பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 25, 2020

Comments:0

பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிட எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த ( EMIS ) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020 - க்குள் அ 5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( a5sec.tndse@nic.in ) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews