பாலிமர் தொழில்நுட்ப டிப்ளமா விண்ணப்பிக்க நாளை கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 13, 2020

Comments:0

பாலிமர் தொழில்நுட்ப டிப்ளமா விண்ணப்பிக்க நாளை கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வேதியியல் தொழில்நுட்ப கல்லுாரியில், பாலிமர் தொழில்நுட்பம் டிப்ளமா படிப்பில் சேர, வரும், 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் ரூப்குமார் ஐசக் டேவிட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தரமணியில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப கல்லுாரியில், டிப்ளமா பாலிமர் டெக்னாலஜி படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்பில் சேர, தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி அலுவலகத்தில், 150 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. அரசின் இட ஒதுக்கீடு விதிகளின் படி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.விண்ணப்பம் பெறும் மாணவர்கள், வரும், 14ம் தேதி மாலைக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில், நேரிலோ அல்லது தபாலிலோ வழங்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews