திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இப்பதவிகளை நிரப்பும் பொருட்டு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக Social Worker / Counsellor இப்பதவிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.10.2020 தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
காலிப்பணியிடங்கள்:
திருப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Social Worker / Counsellor பதவியில் (02) இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த முழு தகவல்கள் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி :
Social Worker / Counsellor பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் UG/PG (Psychology/Sociology/MSW/Guidance & Counselling) முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker / Counsellor பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000 முதல் ஊதியம் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக Social Worker / Counsellor இப்பதவிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 29.10.2020 தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
முகவரி
District Child Protection Office,
Room No: 633,
6th Floor,
Collector Office Campus,
Tiruppur-641604 NOTIFICATION&APPLICATION DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.