தமிழ்நாட்டில் இன்று 5622 பேருக்கு கொரோனா உறுதி..65 பேர் பலி..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 03, 2020

Comments:0

தமிழ்நாட்டில் இன்று 5622 பேருக்கு கொரோனா உறுதி..65 பேர் பலி..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

தமிழகத்தில் மேலும் 5622 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5622 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 1364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,58,534

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 9,718 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,71,415 ஆக உயர்வு

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews