தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 55,000 இடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் இலவச இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் தொடங்குகிறது. rte.tnschools.gov.in-இல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் காலி இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews