தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது IAS அதிகாரிகளுக்கான Half Yearly தேர்விற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே பணிபுரியும் IAS அதிகாரிகள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். மேலும், தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
TNPSC தேர்வாணையம் ஆனது Half Yearly Examinations & Language Tests – October 2020ஆகியவற்றினை தற்போது IAS அதிகாரிகளுக்கு நடத்த உள்ளது. இந்த தேர்வானது சென்னையில் நடைபெற உள்ளது.
தேர்வு நடைமுறை : எழுத்துத்தேர்வு, வாய்மொழித் தேர்வு
தேர்வு தேதி : எழுத்துத்தேர்வு ஆனது அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் 09 ஆம் தேதி வரை நடைபெறும்.
வாய்மொழித் தேர்வு ஆனது அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறும்.
நுழைவுச்சீட்டு : தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும்
கட்டணம் : ஒவ்வொரு தேர்விற்கும் செலுத்த வேண்டிய கட்டணம் – ரூ .5/-
விண்ணப்பிக்கும் முறை : தேர்வு எழுத்தவுள்ள அதிகாரிகள் வரும் 23.09.2020 அன்றுக்குள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். Official Notification PDF
Apply Online
Further Details 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U