தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) ஆனது ஷிப்ட் பொறியாளர் (Shift Engineer) பணிக்கான நேர்காணல் தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் நேர்காணல் தேதி மற்றும் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு தேதி:
ஷிப்ட் பொறியாளர் (Shift Engineer) பணிக்கான எழுத்து தேர்வானது 24.11.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
நேர்காணல் தேதி:
17 பணியிடங்களுக்கான நேர்காணல் ஆனது 28.09.2020 அன்று நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் இடம்:
III Floor, New Building, Head Office, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai 600 010.
Download Interview Schedule & Selection List 2020 PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U