SACON மையத்தில் வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& Application Form PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 15, 2020

SACON மையத்தில் வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& Application Form PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Junior Research Biologist, Senior Research Biologist & Programme Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் Junior Research Biologist, Senior Research Biologist & Programme Officer பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
JRB posts – 28
SRB Posts – 35
Programme Officer – 40
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை வழங்கபடும்.
தேர்வு செயல்முறை :
Walk in Interview. நேர்காணல் நடைபெறும் தேதி – 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் 09.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Official Notification PDF
Application Form
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews