தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Joint Register, Deputy Register, Assistant Register, Programmer, Court Officer, Private Secretary, Senior Legal Assistant, Assistant Library Information Officer, Assistant, Stenographer Grade-II/ Personal Assistant, Stenographer – III, Cashier & Record Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் மேலும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் Joint Register, Deputy Register, Assistant Register, Programmer, Court Officer, Private Secretary, Senior Legal Assistant, Assistant Library Information Officer, Assistant, Stenographer Grade-II/ Personal Assistant, Stenographer – III, Cashier & Record Assistant பணிகளுக்கு 167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
அதிகாரிகள் வழக்கமாக ஒத்த பதவிகளை (Analogous Post) வகிக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை வழங்கபடும்.
தேர்வு செயல்முறை :
Written Test/ Interview.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 19.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி :
Assistant Registrar (Admin), National Company Law Tribunal, 6th Floor, Block No.3 C.G.O. Complex, Lodhi Road, New Delhi – 110003. Official Notification PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U