Breaking

Saturday, September 19, 2020

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்திவைப்பு Suspension of action against teachers who took part in the struggle against citizenship legislation

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தனியார் பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog