DSE - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 19, 2020

Comments:0

DSE - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வி - மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் - தேசிய பசுமைப்படை - ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் (NGC Coordinator) நியமனம் செய்தல் - அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க , சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்திட , மத்திய சுற்றுச்சூழல் , வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய பசுமைப் படை ( National Green Corps - NGC ) எனும் திட்டத்தினை தமிழக பள்ளிகளில் செயல்படுத்திட தமிழக வனத் துறை மாநில தொடர்பு நிறுவனமாக ( State Nodal Agency ) செயல்பட்டு வருகிறது. மேலும் , தமிழகத்தில் வருவாய் மாவட்டத்திற்கு 250 தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்கள் வீதம் மொத்தம் 8000 தேசிய பசுமைப் படை / சுற்றுச்சூழல் மன்றங்கள் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. மேற்படி , தேசிய பசுமைப் படை திட்டத்திற்கு நிதி புது டெல்லி , மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
National Green Corps - DSE Proceedings - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews