மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல் படும் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா, ஆனது Catering Manager பதிவிற்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 30.09.2020 நாளை வரை அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா
பணிகள் Catering Manager
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 30.09.2020
விளையாட்டு அமைச்சக பணியிட விவரம்:
ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் Catering Manager பதவிக்கு 5 காலிப்பணியிடம் உள்ளது. வயது வரம்பு:
30.09.2020 தேதியின் படி,விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
இத்துறையில் பணிபுரிவதற்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.30,000/- முதல் 50,000/- வரை வழங்கப்படும் .
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.09.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Sports Authority of India Recruitment Notification 2020 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.