தமிழக அரசு சமூக நலத் துறை வேலைஅறிவிப்பு 2020 - DOWNLOAD NOTIFICATION & APPLICATION PDF OFFICIAL SITE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 29, 2020

Comments:0

தமிழக அரசு சமூக நலத் துறை வேலைஅறிவிப்பு 2020 - DOWNLOAD NOTIFICATION & APPLICATION PDF OFFICIAL SITE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு சமூக நலத் துறை நாகப்பட்டினத்தில் அதன் காலியிட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 09.10.2020க்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
காலியிடங்கள்:
தமிழக அரசு சமூக நலத் துறை நாகப்பட்டினத்தில் அதன் District Co-Ordinator 01 காலியிட பணியிடங்களை நிரப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணியில் பணிபுரிய விரும்புவோர்கள் 35 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். கல்வி தகுதி:

இத்துறையில் பணிபுரிவதற்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000- வரை வழங்கப்படும் .

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். DOWNLOAD NOTIFICATION & APPLICATION PDF
OFFICIAL SITE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews