VOC வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& OFFICIAL SITE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 29, 2020

Comments:0

VOC வேலைவாய்ப்பு 2020 - Official Notification PDF& OFFICIAL SITE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
VOC தூத்துக்குடி துறைமுகம் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில் மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வளைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 12.11.2020 அனுப்பலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளம் மூலம் காணலாம்.
காலிப்பணியிடம்

VOC தூத்துக்குடி துறைமுகத்தில் Senior Assistant Traffic Manager பதவிக்கு 5 காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
இப்பணியில் பணிபுரிய விரும்புவோர்கள் 35 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
இத்துறையில் பணிபுரிவதற்கு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,600 /-முதல் ரூ.46,500 /- வரை வழங்கப்படும் .
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12.11.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
DOWNLOAD NOTIFICATION
OFFICIAL SITE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews