கல்வி துறை சார்ந்த தகவலை கல்வி துறை தான் வழங்க வேண்டும் - (PAR) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் RTI LETTER - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

கல்வி துறை சார்ந்த தகவலை கல்வி துறை தான் வழங்க வேண்டும் - (PAR) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் RTI LETTER

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கடித எண். 20377/இ12010-1, நாள் 29.04.2010
அனுப்புநர்
திரு. வி. மகாராஜன், பி.ஏ., பி.ஜி.எல்.,
பொதுத் தகவல் அலுவலர் மற்றும்
அரசு சார்பு செயலாளர்.
பெறுநர்
திரு. ஆ. மிகாவேல்,
இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாழப்பாடி-421314,
மருங்காபுரி ஒன்றியம்,
திருச்சி மாவட்டம்.

ஐயா,
பொருள். தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - சீராய்வு மனு 25.02.2010 தேதியிட்டது -- பெறப்பட்ட விபரம் - கோரியது குறித்து.
பார்வை:
தங்களின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட கடிதம் நாள் 12.04.2010.
பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்களின் கவனத்தை ஈர்க்கிறேன் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களின் 25.02.2010 தேதியிட்ட கடிதம், 26.02.20 அன்று இத்துறையில் கிடைக்கப்பெற்று, அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ள விபரங்கள் பள்ளிக்கல்வித்துறையால், வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி பரிசீலிக்க வேண் அத்துறைக்கு, இத்துறையின் அலுவல் சார்பற்ற குறிப்பு எண். 9440/பணியாளர் மற்று நிருவாகச் சீர்திருத்த (இ) துறை, நாள் 26.02.2010-ன்படி அனுப்பப்பட்டுள்ளதென்பன தெரிவிக்க பணிக்கப்பட்டுள்ளேன். இப்பொருள் குறித்து, கூடுதல் விபரங்களுக்கு பொ தகவல் அலுவலர், பள்ளிக்கல்வித்துறை அவர்களை தொடர்பு கொள்ளும்பு கேட்டுக்கொள்வதுடன், தங்களின் 12.04.2010 தேதியிட்ட கடிதமும் பொதுத் தகவ அலுவலர், பள்ளிக்கல்வித்துறை, அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதென்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும், இனிவரும் காலங்களில் இப்பொருள் தொடர்பாக பொதுத் தகவ அலுவலர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 அவர்களை தொட கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews