71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை! - "List of NCTE Withdrawn colleges - Not admit the students for 2020-2021" - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 12, 2020

71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை! - "List of NCTE Withdrawn colleges - Not admit the students for 2020-2021" - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுற்றறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (NCTE) உரிய அங்கீகாரம் (Recognition Order) இல்லாத மற்றும் NCTE-யினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும், மேலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு (Affiliation) பெறாத கல்வியியல் கல்லூரிகளில், NCTE மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை. எனவே அக்கல்லூரிகள் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கு B.Ed/M.Ed/B.A.B.Ed/B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு விதிகளை மீறி, B.Ed/M.Ed/B.A.B.Ed/B.Sc.B.Ed பட்ட வகுப்புகளில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது எனத் தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews